New Update
/indian-express-tamil/media/media_files/aggfoNaezUOXGtDBfZUn.jpg)
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் கல்லீரலை பாதிக்கிறது. கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கல்லீரல் அழற்சி நோய் உண்டாகிறது. எனவே நம் கல்லீரலை சுத்தம் செய்வது அவசியம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.