New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/u6ICQE6KLxx4xwNjTpCN.jpg)
நம் வீடுகளில் நிறைய பாத்திரங்கள் துரு பிடித்ததனால் அதை பயன்படுத்தாமல் வைத்திருப்போம். அதை ஈஸியாக சுத்தம் செய்ய இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. உங்கள் அப்பாத்திரம் பளபளப்பாகிவிடும்.