/indian-express-tamil/media/media_files/2025/04/24/ptN1wjvGZo9Vw3lW8bP9.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/RIYhCUsIBKln5tQWas7J.jpg)
முதலாக நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேர் சேர்த்து குடித்து வந்தால் உங்கள் உடலை அது குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/J8KzXCIsEbApBqjCpDxQ.jpg)
தினமும் இந்த கொக்கிடையில் காட்டன் உடைகள் மட்டுமே அணியவும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/26/rZvFLOcDykqhSucfDNBA.jpg)
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/9AkRkc6JIbxs5Hk1aW8p.jpg)
வெயிலில் வெளியே சென்றால் கட்டாயம் குடையை எடுத்து செல்லவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/5Gsp7Mcd3EKhg7GuqKg7.jpg)
வெயிலில் பைக்கில் சென்றால் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவும். அதனுடன் சேர்த்து கூலியிங் கண்ணாடிகளும் அணியவும். இந்த கண்ணாடிகள் வெளியினால் வரும் தலைவலியை தடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/bD6uL684NFBju7HGgecU.jpg)
வெயிலின் சூட்டை தனிப்பதற்காகவே இருக்கும் இளநீர், தர்பூசணி மற்றும் மோர் போன்ற விஷயங்களை தினமும் சாப்பிடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/wrTQ2m3uP9MElfvGieFi.jpg)
ஒரு நாளைக்கு கட்டாயம் இரண்டு முறை, அதாவது காலை மற்றும் இரவு குளிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/sJ1ZCGx9bhDjeUTexX78.jpg)
நீங்கள் டீஅல்லது காபி குடிப்பவர்களாக இருந்தால் அதை இந்த கோடை நாட்களில் கொஞ்சம் குறைவாக உட்கொள்ளவது நல்லது.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/E5JMuMPcnuPL3jNYKU82.jpg)
இரவு தூங்குவதற்கு முண்டு உங்கள் தொப்புளில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விளக்கெண்ணெய் தடவி விட்டு தூங்கவும். இது உங்கள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
/indian-express-tamil/media/media_files/wFHUOCGnSSf3ybfSbqmh.jpg)
கடைசியாக வாரத்திற்கு இரண்டு முறையாவது தலையில் நன்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.