New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/13/G7RCearg4l2VtSvf5Vec.jpg)
இரவில் பாக்டீரியாக்கள் குவிவதால் காலையில் எழுந்தவுடன் நம் மூச்சு நாற்றமடிக்கும். இது ஒரு பொதுவான பிரச்சினை, நாம் அனைவரும் அதைச் சமாளிக்க வேண்டும். அதற்கான சிம்பிள் டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார் டாக்டர் ஷர்மிகா