New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/14/joJstXFsaYix9kp8BcQV.jpg)
ப்ளோட்டிங் என்பது வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு கனத்துப் போதல் அல்லது உப்பிப்போதல். சிலருக்கு இப்பிரச்னை சாப்பிட்ட உடனே ஏற்படும். இதை சரி செய்வவதற்கு டாக்டர் பூஜா கூறும் டிப்ஸ்களை கேட்போம்.