நரை முடிக்கு குட்பை... தேங்காய் சிரட்டை கறியை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் நித்யா
வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. இதற்கான தீர்வை டாக்டர் நித்யா விளக்கியுள்ளார்.
வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. இதற்கான தீர்வை டாக்டர் நித்யா விளக்கியுள்ளார்.
வெள்ளை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை வெள்ளை முடிக்கு காரணமாக கூறப்படுகிறது
2/6
வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. மெலனின் குறைபாடு, மரபியல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, தைராய்டு பிரச்சினை, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, மது, புகைபிடித்தல், ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் இளநரை வரலாம்.
3/6
முடியின் நிறத்திற்கு காரணம் மெலனின் என்ற நிறமியாகும். வயதாகும்போது, மயிர்க்கால்கள் மெலனின் நிறமியை இழக்கின்றன, இதன் விளைவாக வெள்ளை முடி ஏற்படுகிறது.
Advertisment
4/6
சில குடும்பங்களில் முடி நரைப்பது சிறு வயதிலேயே ஆரம்பமாகிறது, இது மரபணு காரணிகளால் இருக்கலாம். மன அழுத்தம் கூட முடியின் நிறத்தை மாற்றி, இளநரைக்கு வழிவகுக்கும்.
5/6
இதற்க்கு நீராக தேங்காய் சிரட்டை மற்றும் வசம்பு, இது இரண்டையும் அரைத்து கரியாக்கி அதனுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து உங்கள் நரை முடியில் தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
6/6
இதை செய்தால் உங்களுக்கு நரை முடி என்பது திரும்ப வருவதற்கு நேரம் எடுக்கும் மற்றும் அப்படியே காலப்போக்கில் குறைந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news