New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/16/yoPdZuWTOLo5GtisXI6M.jpg)
சமையலுக்குப் பயன்படுத்துகிற கொத்தமல்லியை வீட்டில் வளர்க்கலாம். இதை செய்ய முதலில் கொத்தமல்லி விதை எடுத்து அதை உடைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு ஸ்வீட் பாக்ஸ் இருந்தால் போதும். இந்த பதிவில் அது எப்படி என்று பார்ப்போம்.