/indian-express-tamil/media/media_files/2025/05/26/AAGIRbsyf4kqpJjjp7NW.jpg)
/indian-express-tamil/media/media_files/R923D6VSm3QoVdvvLpZ0.jpg)
இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. ஹோட்டல் பூரி போல், வீட்டிலேயே பூரி புசு புசுன்னு சுடுவதற்கான சில எளிய டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/cazCn0D65EBElVzo3Hi3.jpg)
கோதுமை மாவுடன் வறுத்த வேர்க்கடலையை அரைத்து கலந்தால் பூரி சுவையாகவும் மிருதுவாகவும் வரும். ஹோட்டல் பூரி போல உப்பலாக வர, மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி சோயா மாவு, அரைக் கரண்டி சர்க்கரை சேர்த்தால் பூரி நீண்ட நேரம் உப்பலாக வைத்திருக்கும்.
/indian-express-tamil/media/media_files/fFoiN7GYeaHpqH9QUSOs.jpg)
கோதுமை அல்லது மைதா மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துச் சேர்த்தால் பூரி சுவையாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/Zj0Cp5ewQoZly4PwkTNM.jpg)
அதேபோல், பூரி மாவில் சிறிது துருவிய தேங்காய் சேர்த்துக் கொண்டால் நல்ல ருசி கிடைக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/fnfQbffBPioLn1fr0XZ4.jpg)
அதேபோல், மாவு பிசையும்போது சூடான பால் சேர்த்து பிசைந்தால், பூரியின் சுவை நன்றாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/3p0iAdx1Ad7cP6QKe2Td.jpg)
பூரி மாவில் ஒரு ஸ்பூன் ரவை, சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பி வரும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/15/60FGPZmWFfIEVtQzybVo.jpg)
மேலும், பூரி உப்பலாக மற்றும் மிருதுவாக வர கோதுமை மாவுடன் கார்ன்ஃப்ளார் மற்றும் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து பிசையலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/whole-grain-breads.jpg.838x0_q800_8febe18f-5056-a36a-08954dc62d601ff7.jpg)
நான்கு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் பூரி லேசாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.