வீட்டுல சப்பாத்தி செய்யப் போறீங்களா? சாஃப்டா புசு புசுன்னு வர இத நோட் பண்ணுங்க!
சப்பாத்தி செய்வதற்கு கை வலிக்க மாவு பதம் பார்த்து பிசைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையை பின்பற்றுங்கள் எளிமையான முறையில் எப்போது வேண்டுமானாலும் சப்பாத்தி செய்து விடலாம். இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க.