New Update
/indian-express-tamil/media/media_files/ss1NyTpn0qQghf2u4dWk.jpg)
/indian-express-tamil/media/media_files/znxGdv4aNEDSXsxdL0Dw.jpg)
1/5
ஒரு அன்னாசிப்பழத்தை எடுத்து அதனுடைய முன் பகுதி மற்றும் பின் பகுதியை வெட்டி கொடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/6kmm4OJ5vfbyNczEZaGx.jpg)
2/5
இப்போது தோல் எதையும் எடுக்காமல் அப்படியே ரவுண்டு ரவுண்டாக கட் செய்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/gTZJj03DtGcgxbzUdJp7.jpg)
3/5
இப்போது அந்த மெல்லிசான ரவுண்டை எடுத்து ஒரு டம்ளர் பயன்படுத்தி அழுத்தி எடுக்க வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/89Et6sHo1qxKCDYc7cT4.jpg)
4/5
இப்போது நடுவில் உள்ள பழம் தனியாக தோல் பகுதி தனியாக வந்துவிடும்.
/indian-express-tamil/media/media_files/SCe4XYwqoHKW3U8Ux5um.jpg)
5/5
அன்னாசிப்பழத்தை சுலபமாக சாப்பிட இந்த முறையை பயன்படுத்தவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.