New Update
/indian-express-tamil/media/media_files/kwVO7Dtfl9V8aCBWn2fa.jpg)
முட்டை என்பது புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முழுமையான ஆதாரம் உட்பட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை எப்படி கெடாமல் பாதுகாப்பது என்று பார்க்கலாம்.