New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/AM6FOBeiy2J2P7Zbqdd6.jpg)
கோடையில் உடல் சூட்டைப் போக்கி குளிர்ச்சியாக இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள், தயிர், இளநீர், மோறு கலந்த கூழ் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த அப்பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.