New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/29/AI5xo6i8K4E8pKQDSPZm.jpg)
நம் ஊரில் இப்போதெல்லாம் அனைவரும் ஹெல்மெட் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டோம். அனால் அந்த ஹெல்மெட்டின் கண்ணாடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பது தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்.