New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/30/cyyPJDve3R5GqFPznxCS.jpg)
பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. இந்த பதிவில் ஒரு சீப்பை மட்டுமே வைத்து எப்படி அளவே இல்லாமல் பூ கட்டுவது என்று பார்க்கலாம்.