New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/27/0tGCvPk9BgPSi5B7eV61.jpg)
உங்கள் பப்பாளி மரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஏராளமான சூரிய ஒளி, சீரான நீர்ப்பாசனம் மற்றும் சரியான உரமிடுதல் உள்ளிட்ட வளர்ச்சிக்கு சரியான நிலைமைகளை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். அதை தொடர்ந்து ஒரு சின்ன டிப் பார்க்கலாம்.