/indian-express-tamil/media/media_files/2025/01/04/VbCDDJnWw2rOIrL8pW9W.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/04/screenshot-2025-01-04-121436.png)
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அர்ச்சனா இறுதியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இவர் பிக்பாஸ் சாம்பியன் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இவர் சாம்பியன் ஆக சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/screenshot-2025-01-04-121428.png)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/screenshot-2025-01-04-121424.png)
சிவப்பு சேலையில் இவர் இவெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
/indian-express-tamil/media/media_files/2025/01/04/VbCDDJnWw2rOIrL8pW9W.jpg)
அவர் சிரிப்பையும் அழகையும் பாராட்டி இந்த படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.