/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191301-2025-07-14-19-15-02.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191306-2025-07-14-19-15-31.png)
கருப்பு கொண்டைக்கடலையை கறி குழம்பு போல செய்ய முடியும். மசாலா பொருட்களை சேர்த்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்து குழம்பு செய்தால், கறி குழம்பு சுவையில் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191312-2025-07-14-19-15-31.png)
கருப்பு கொண்டைக்கடலையை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191323-2025-07-14-19-15-31.png)
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191333-2025-07-14-19-15-31.png)
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191348-2025-07-14-19-15-31.png)
எண்ணெயில், வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, வேகவைத்த கொண்டைக்கடலை, மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191412-2025-07-14-19-15-31.png)
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குழம்பு நன்கு கொதித்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191421-2025-07-14-19-15-31.png)
முக்க்கிய குறிப்புகள்:
தேவையான மசாலா பொருட்களை சேர்த்து, உங்களுக்கு பிடித்த மாதிரி குழம்பை மாற்றியமைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-191429-2025-07-14-19-15-31.png)
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.