New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/14/zZuU394dsNT0rOWvUMto.jpg)
கருஞ்சீரகப் பொடி பல நன்மைகளைத் தரக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எடை இழப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். அதை எப்படி ட்ரிங்காக குடிக்கலாம் என்று மருத்துவர் ஆஷா லெனின் விளக்குகிறார்