New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/17/Z8511eqOQ9DH9IdD6wbv.jpg)
கருஞ்சீரகம் இதய நோய்க்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால், இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கலாம். அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஆஷா லெனின் கூறுகிறார்.