/indian-express-tamil/media/media_files/2025/05/10/Yj54qexT1osLH0O4KZ7p.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/10/DY9SbiR13RW6nkK5Y3Ly.jpg)
பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டு ம். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு இது அழகை குறை ப்பதாக காட்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/m4nFpOxq6PbGggSXZ8VQ.jpg)
இவை வெளிப்புறத்தில் இருக்கும் பிரச்சனை. ஆனால் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத் தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை. சற்று தீவிரமாகும் போது அந்த இடத்தில் சொரசொரப்பையும் உண்டாக்கி எரிச்சலை ஏற்படுத்தும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/Mo741mvVpdjdy07x9OaO.jpg)
தொடைகள் இரண்டும் உரசும் போது சரும உரசல் ஏற்படும் போது அந்த இடத்தில் கருமை படர்வது வழக்கம். உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவருமே இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இதில் வயது பேதமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/jtpijOF3nyJLCIBA8YaE.jpg)
சரும நிறத்துக்கு ஏற்றாற் போல் தொடையின் நிறமும் இருக்க வேண்டுமானால் முறையான பரா மரிப்பு இருந்தால் போதும். காற்றோட்டமில்லாத அந்தரங்கமான இடங்களுக்கும் பராமரிப்பு தேவை. இது அழகுக்காக வேண்டி அல்ல, ஆரோக்கியத்துக்காகவும் பராமரிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/10/jhWyjXMzgLKyKtIAQRt8.jpg)
இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் குறிப்பாக பருமனான ஜீன்ஸ் அணியும் பெண்களின் உள் தொடை அதிக கருமை அடைய வாய்ப்புண்டு. இதை எப்படி நீக்குவது பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/ijSe7GIEV4MW3RReuPY6.jpg)
இதற்க்கு முதலில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து வைட்டமின் சி க்கு எலுமிச்சை சாறு எடுத்து கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
இது இரண்டையும் கலந்து கருமையாக இருக்கும் அந்த இடத்தில நன்கு மசாஜ் போல செய்து வந்தால் அந்த சருமத்தின் கருமை நீங்கும். ஆனால் இதை தொடர்ந்து செய்து வர வேண்டும்
/indian-express-tamil/media/media_files/VMZXSwwba1AOaWR6hEVp.jpg)
அடுத்ததாக கொஞ்சம் எலுமிச்சை, தேன் மற்றும் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை அந்த கருப்பு நிற தோலை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க உதவும்
/indian-express-tamil/media/media_files/JceMP6XdrZhjGqOTYglz.jpg)
அடுத்தாக ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து ஒரு மாஸ்க் போல பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/BuAR1djQoAH8ccJcnvGR.jpg)
கற்றாழை சரும நிறமாற்றங்களை (pigmentation) குறைக்க உதவுவதாக செய்திகள் கூறுகின்றன. கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் நிறமாற்றங்களைச் சரி செய்ய உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/6p61RWSgdLyDYFso8GLf.jpg)
உருளைக்கிழங்கு சாறு மற்றும் பச்சையான உருளைக்கிழங்கின் துண்டுகளை முகத்தில் தடவுவதால், கரும்புள்ளிகள், சரும நிறமிகள் (pigmentation) மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சாறு அல்லது துண்டுகளை முகத்தில் தடவுவதால், சருமம் பளபளக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.