New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/26/oSNohLhtMTNxlX5r8hrE.jpg)
மிளகு என்பது பார்ப்பதற்கு சிறிய பொருளாக இருந்தாலும் அது கொடுக்க கூடிய பயன்கள் மலையளவு என்று சொல்லலாம். அதனுடைய மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி விரிவாக சொல்கிறார் மருத்துவர் சிவராமன்.