New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/10/RYzd8LlF5lfL6xwHdCo0.jpg)
உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க, இதய ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடல் செயல்பாடு, எடை மேலாண்மை மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்துங்கள். அதனுடன் டாக்டர் நித்யா கூறும் டிப்ஸ்ஸை கேட்போம்.