New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/2cuwr9QHSS7e5tGuOTUO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/19/screenshot-2025-03-19-160038-322267.png)
1/5
தொப்பையை குறைப்பதற்கு நிறைய பயிற்சிகள் உள்ளன ஆனால் வெறும் ஒரு பாட்டிலை வைத்து எப்படி இந்த பயிற்சியை செய்வதென்று பார்ப்போம். முதலில் இப்படி எதிர் எதிரே திரும்பி நிற்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/screenshot-2025-03-19-160044-249579.png)
2/5
பிறகு இப்படி திரும்பி பாட்டிலை பின்னாடி இருக்கும் நபரிடம் கொடுக்கும் முறையில் உங்கள் இடுப்பிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/screenshot-2025-03-19-160107-593822.png)
3/5
பின்பு இப்படி ஒரு ஸ்குவாட் செய்ய வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/19/screenshot-2025-03-19-160059-539205.png)
4/5
ஸ்குவாட்டை முடித்த பிறகு மறுபடியும் இந்த பக்கத்தில் இருந்து பாட்டிலை வாங்க வேண்டும். இப்படி செய்வதனால் உங்கள் இடுப்பு பகுதி நன்கு வளைய இது ஒரு அருமையான பயிற்சியாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/fZBQWAfTfQyKqBlIahux.png)
5/5
இந்த பயிற்சியை நீங்கள் ஒற்றை ஆளாக கூட செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.