New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/wwq19OtxDojEX4nbXfgo.jpg)
சுரைக்காய் ஜூஸ் குடிப்பது குடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதை இபோது எப்படி குடிக்கலாம் என்று மருத்துவர் தீபா விரிவாக கூறியுள்ளார்.