சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.