New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/18/j5HFxczJeNKOVEKuNqgA.jpg)
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், பானங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் இளநீரை விட மோர் சிறந்தது என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.