New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/p0ru5KJjhhZvpPTm6jZs.jpg)
தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு சிம்பிளான ஒரு டிப் இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதை ஃபாலோ செய்வதன் மூலம் நம் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். அதை மருத்துவர் நித்யா விரிவாக விளக்கியுள்ளார்.