/indian-express-tamil/media/media_files/7an0AkXUopDP1DmIAZYE.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-153547-2025-07-31-15-56-57.png)
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது), கடலைப்பருப்பு - 1 கப் (2 மணி நேரம் ஊறவைத்தது), உளுந்தம் பருப்பு - 1/4 கப் (2 மணி நேரம் ஊறவைத்தது), சின்ன வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது), சோம்பு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-153554-2025-07-31-15-56-57.png)
ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-153601-2025-07-31-15-56-57.png)
அரைத்த மாவுடன், நறுக்கிய முட்டைகோஸ், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-155617-2025-07-31-15-56-57.png)
கலந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-155632-2025-07-31-15-56-57.png)
அவ்வளவு தான்... சுட சுட முட்டைகோஸ் வடை தயார்!
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-155642-2025-07-31-15-56-57.png)
தேவைப்பட்டால், வடை மாவுடன் சிறிது அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாம். இது வடை மொறுமொறுப்பாக வர உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.