மூட்டு வலி? தொப்புளில் இந்த எண்ணெய் 3 சொட்டு விடுங்க: டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன்
தொப்புளில் எண்ணெய் தடவுவது மூட்டு வலிக்கு ஒரு பரம்பரை மருத்துவ முறையாகும். இதனுடைய நன்மைகள் பல உள்ளன. அதை பற்றி டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.
தொப்புளில் எண்ணெய் தடவுவது மூட்டு வலிக்கு ஒரு பரம்பரை மருத்துவ முறையாகும். இதனுடைய நன்மைகள் பல உள்ளன. அதை பற்றி டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.
விளக்கெண்ணெய் மூட்டு வலி, முதுகுவலி, சியாட்டிகா, ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் என்பது பொதுவான ஒரு விதையும் தான். ஆனால் அதை லேசாக தொப்புளில் விட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
2/5
முழங்கால் வலிக்கும், மூட்டு வலிக்கும் பல நேரங்களில் மருந்துகள் தீர்வளிக்காது. இது வலி உணர்வை மோசமடைய செய்கிறது. விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை காளான் பிரச்சனைக்கு பயனளிக்கும்.
3/5
விளக்கெண்ணெய் செயல்திறன் மூட்டு வலியை குறைக்கும் என்று இதை பயன்படுத்தியவர்கள் நம்புகிறார்கள். விளக்கெண்ணெயை மூட்டு வலிக்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
Advertisment
4/5
பொதுவாக அனைவரும் பயன்படுத்துவது போல கல் முட்டிகளில் தடவி மசாஜ் கூட செய்யலாம். அனால் அதை செய்த பிறகு கொஞ்சம் தொப்புளில் லேசாக விட்டால் கண்டிப்பாக உங்கள் வலி நீங்கும்.
5/5
இதற்க்கு நீங்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news