New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/v9Zn50ly3UIUCMqsw72x.jpg)
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் காணாமல் போகாது. பீர்க்கங்காய் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும், ஆனால் அது சர்க்கரை நோயை முழுவதுமாக குணமாக்காது. இதை பற்றி மருத்துவர் அருண்குமார் கூறுவதை கேட்போம்.