பீன்ஸ் சாறு குடித்தால் கிட்னி கல் கரையுமா? உண்மையை உடைத்த டாக்டர் ஐசக் அப்பாஸ்
கால் கிலோ பீன்ஸ் எடுத்து அதை அரைத்து குடித்தால் சிறுநீரக கல் கரைந்து விடும் என்று பலர் கூறுகின்றனர். அது உண்மையா இல்லையா என்று இந்த பதிவில் டாக்டர் ஐசக் அப்பாஸ் கூறியுள்ளார்