உங்கள் ஷார்ப் பார்வைக்கு... காய்கறிகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கும் செர்ரி பழம்; 5 செகண்டில் கண்டுபிடிக்கணும்!
இன்றைய ஆப்டிகள் இல்யூஷன் புதிரில் காய்கறிகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் செர்ரி பழத்தை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக, 5 விநாடிகளில் கண்டறிந்து விட்டால் நீங்கள் கில்லி தான்.
இன்றைய ஆப்டிகள் இல்யூஷன் புதிரில் காய்கறிகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் செர்ரி பழத்தை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக, 5 விநாடிகளில் கண்டறிந்து விட்டால் நீங்கள் கில்லி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாக பரவி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு புதிர் நெட்டிசன்கள் இடையே பிரபலமாக உள்ளது. இப்படத்தில் காய்கறிகளுக்கு இடையே இருக்கும் செர்ரி பழத்தை கண்டறிவது தான் சவால்.
2/5
சிறு சிறு விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா? உங்கள் நண்பர்கள் உங்களை 'கூர்மையான கண் கொண்டவர்' அல்லது 'மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர்' என்று அழைக்கிறார்களா? அப்படியானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உங்களுக்கு சரியான சவாலாக இருக்கலாம்.
3/5
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் உணர்வுகளை குழப்புகின்றன. இதனால் உங்கள் மூளை, நீங்கள் பார்ப்பதை உணர்ந்துகொள்ள கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அவை உங்கள் மூளைக்கு ஒரு நல்ல பயிற்சியையும் தருகின்றன.
Advertisment
4/5
அதன்படி, இன்றைய சவாலில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நிறைய காய்கறிகள் இருக்கின்றன. ஆனால், இவற்றுக்கு இடையே ஒரு செர்ரி பழம் மறைந்திருக்கிறது. இதனை 5 விநாடிகளில் உங்களால் கண்டறிய முடியுமா?
5/5
எனினும், இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனை நாங்கள் வட்டமிட்டு காண்பித்திருக்கிறோம். இது போன்ற புதிர்களை தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள்.