வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்க உதவுவதுடன் ஏலக்காய் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், வீக்கம் போன்ற பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது. அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இரவில் அடிக்கடி செரிமான பிரச்சனைகள் இருந்தால், ஒரு கப் ஏலக்காய் டீ குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்.