New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-193620-2025-07-20-19-36-46.jpg)
நம் வீடுகளில் தினமும் தோசை, இட்லி அல்லது சாதம் தான் சாப்பிடுவோம். இது அனைத்திற்கு ஏற்ற ஒரு சைடு டிஷ் தான் இந்த தக்காளி தொக்கு. அதை ஈசியாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.