/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003924-2025-07-27-00-39-47.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003809-2025-07-27-00-40-08.png)
தேவையான பொருட்கள்
மீதமான சப்பாத்தி - 4-5, முட்டை - 2, வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது), எண்ணெய் - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003815-2025-07-27-00-40-08.png)
சப்பாத்தியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003831-2025-07-27-00-40-08.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003835-2025-07-27-00-40-08.png)
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003847-2025-07-27-00-40-08.png)
முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003852-2025-07-27-00-40-08.png)
நன்கு கிளறிய பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-003908-2025-07-27-00-40-08.png)
அவ்வளவுதான்... சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.