கம்மி விலை… அதிக புரதச்சத்து; எந்த உணவுகள் தெரியுமா?
புரோட்டீன் சாப்பிடுவதால் அதிக நேரம் நிறைவாக இருக்கும். இது தசை வெகுஜனத்தை அதிகரிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கலாம். இதை பற்றி விளக்குகிறார் மருத்துவர் அருண்குமார்.
புரோட்டீன் சாப்பிடுவதால் அதிக நேரம் நிறைவாக இருக்கும். இது தசை வெகுஜனத்தை அதிகரிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கலாம். இதை பற்றி விளக்குகிறார் மருத்துவர் அருண்குமார்.
புரதம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எவ்வளவு தேவை என்பது எதனை பேருக்கு தெரியும். நம் எடையில் 1 கிராமுக்கு 1 கிராம் புரதம் தேவை. அப்படியென்றால் ஒரு 60 கி எடை உள்ள ஒரு ஒருவர் 50 முதல 60 கிராம் புரதம் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டும்.
2/7
சிலருக்கு புரதச்சத்தை உணவில் சேர்த்து கொள்ளுவது காஸ்லியாக தெரியலாம் அதனால் இந்த பதிவில் மருத்துவர் அருண்குமார் இதெல்லாம் விலை குறைவான புரதத்தின் ஆதாரம் என்று கூறுகிறார்.
3/7
100 கிராம் புரதம் கிடைப்பதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். சாதாரணமாக நம் தினமும் சாப்பிடும் பால் மற்றும் முட்டையை தவிர வேறு என்ன உணவுகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
Advertisment
4/7
ஒரு முழு முட்டையில் 6 கிராம் புரதம் இருக்கிறது. 100 கிராம் புரதம் கிடைக்க 16 முட்டைகள் சாப்பிட வேண்டும். இதனுடைய விலை தோராயமாக 80 ரூ ஆகும்.
5/7
100 கிராம் அசைவத்தில் 25 கிராம் புரதம் இருக்கிறது. இதன் விலை 100 முதல் 400 ருபாய் வரை இருக்கும்.
6/7
பயிறு வகைகள் 100 கிராமில் 20 கிராம் புரதம் இருக்கும். இது 500 கிராம் கிட்டத்தட்ட 100 ருபாய் வரை இருக்கும்.
Advertisment
Advertisements
7/7
பன்னீர் 100 கிராமில் 25 கிராம் புரதம் இருக்கிறது. இதில் 400 கிராம் 300 ருபாய் வரைக்கும் விலை ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news