New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/23/xGBQTHoA9qEqdKwzI6LX.jpg)
இந்தியாவில், வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, தர்பூசணி, மாதுளை, மாம்பழம் (பருவத்தைப் பொறுத்து) ஆகியவை மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் பழங்களில் சில. அதன் சத்துக்கள் பற்றி மருத்துவர் அருண்குமார் விளக்குகிறார்.