முருங்கைக் கீரை சட்னி செய்வது பற்றி செஃப் தீனா அவரது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவையானவை முருங்கை கீரை சட்னி முருங்கை இலை - 2 கைப்பிடி அளவு வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 3 எண்கள். புளி - ஒரு எலுமிச்சை அளவு
சீரகம் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 எண்கள். கொத்தமல்லி விதைகள் - 3 டீஸ்பூன் உப்பு - சுவைக்க கொத்தமல்லி இலை - தேவையான அளவு கடலை எண்ணெய் - சமையலுக்கு
செய்முறை கடலை எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து கீரை போடவும். அடுத்து கறிவேப்பிலை, தக்காளி, சீரகம் சேர்க்கவும்.
கொத்தமல்லி, கொத்தமல்லி தழை, மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து புளி, உப்பு போடவும் அடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் முருங்கைக் கீரை சட்னி ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.