/indian-express-tamil/media/media_files/yS9DsAco4FMDjqVpM1mn.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/09/Easy-Vegetable-Chapathi-Veg-Chapati.jpg)
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு = 200 கிராம் உப்பு மற்றும் நல்லெண்ணெய்
/tamil-ie/media/media_files/uploads/2020/09/chapathi-recipe-tamil-news.jpg)
முதலில் மிகவும் முக்கியமானது நல்ல தரமுள்ள கோதுமை தான். ஒரு சின்ன பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவை போடவும். அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் எப்பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும். முதலில் மாவு கொஞ்சம் உதிரியாக தான் இருக்கும். இப்போது சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு அந்த மாவை நன்கு மடித்து மடித்து பிசைய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Recipe-Chapathi.jpg)
இப்போது என்னை சேர்த்து பிசைய ஈவண்டும். என்னை சேர்ப்பது சப்பாத்து மிருதுவாக வருவதற்கு அல்ல ஆனால் என்னை சேர்த்தால் அந்த மாவை ஒரு 30 நிமிடங்கள் ஊற வைக்கும் போது உப்பு, மாவு மற்றும் என்னை ஒன்று சேர உதவியாக இருக்கும். இப்போது ஒரு காட்டன் துணியை வைத்து அந்த மாவு முடி விட வேண்டும் ஒரு 20 நிமிடத்திற்கு.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-29T192512.204.jpg)
இப்படி செய்தால் மாவு காய்ந்து போகாது. இப்போது ௨௦ நிமிடம் கழித்து மறுபடியும் மாவை பிசைந்து வைத்து கையாலேயே பிடித்து உருண்டை பிடிக்கவும். கத்தி பயன்படுத்தி வெட்ட கூடாது. இப்போது மாவை ரொம்ப மெல்லிசாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் மாவை திரட்டி கொள்ளவும். அதன் பின்பு கையால் தட்டி மீதம் உள்ள மாவை உதறி விடவும்.
/indian-express-tamil/media/media_files/BVEeY1VZbMn6cIP3xEWk.jpg)
முதலிலேயே என்னை ஊற்ற வேண்டாம். பாதி வெந்தததும் சிறிதளவு என்னை ஊற்றி எல்ல பாக்கவும் வெந்த பின்பு எடுத்து சாப்பிட்டால் அதை விட மிருதுவான சப்பாத்தியை நீங்கள் சாப்பிட்டிருக்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.