/indian-express-tamil/media/media_files/2024/10/29/BGaOvdqb0ldS1tfp9tYZ.jpg)
/indian-express-tamil/media/media_files/BAUYHnhoVbh3ZcS98JY5.jpg)
முதலில் ஒரு சட்டியில் 200 மிலி தண்ணீரை சூடாக்க்க வேண்டும். அது சூடாகும் வரையில் இன்னொரு சட்டியில் தேவையான அளவு கோதுமை மாவை எடுத்து கொள்ளவும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/Easy-Vegetable-Chapathi-Veg-Chapati.jpg)
அதற்கு பிறகு அந்த மாவில் சப்பாத்திக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அது கூடவே அரை ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அதில் தேவையான அளவு நெய் சேர்த்துவிடவும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/chapathi-recipe-tamil-news.jpg)
இப்போது அந்த சுடிதண்ணீரை எடுத்து அந்த மாவில் போட்டு பிசைய வேண்டும். அப்டி அந்த சூடு தண்ணீர், நெய் மற்றும் மாவை நன்றாக பிசைந்து எடுத்தால் சாஃப்ட்டான சப்பாத்தி கிடைக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Recipe-Chapathi.jpg)
இது ஒரு ஐடியா. ஆனால் இதை விட அதிகமாக சோபிட்னெஸ் வேண்டும் என்றால், ஒரு சின்ன வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து அந்த மாவில் சேர்த்து பிசைய வேண்டும். 1 கிலோ கோதுமை மாவுக்கு ஒரு சின்ன வாழைப்பழம் மட்டுமே சேர்க்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-29T192512.204.jpg)
இப்போது அந்த தண்ணீரை மாவில் ஊற்றி கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வரை நன்கு அடித்து பிசையவும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Easy-Vegetable-Chapathi-Veg-Chapati.webp)
பின்பு அதை ஒரு பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து க்ந்த மாவை எடுத்து கவுண்டர் டாப்பில் போட்டு மறுபதியும் உள்ளங்கையை வைத்து பிசைந்து எடுக்கவும் .
/indian-express-tamil/media/media_files/Ny1nfAcdgFNSb9Kw4ZmS.jpg)
பிறகு கொஞ்சமாக கோதுமை மாவு தூவி வைக்கவும். பிறகு அதை எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து உருட்டி மாவை தூவி தேய்த்து எடுக்கவும். அதில் லேசாக நெய் ஊற்றி லேயர் செய்து தேய்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/BVEeY1VZbMn6cIP3xEWk.jpg)
கல் நன்றாக சூடானவுடன் அதை கல்லில் போட்டு நெய் சேர்க்காமல் என்னை சேர்த்து மொத்தமாகவே ஒன்றரை நிமிகளுக்கு வேகா வைத்து எடுக்கவும். இவ்வளவு எளிதாக உங்கள் சாஃப்ட் சப்பாத்தி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.