வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்னும் அளவுக்கு நமது உணவு முறையில் வெங்காயம் இடம் பெற்றுள்ளது. ஆனால் வெங்காயம் உரிப்பதில் இருக்கும் சிக்கலால் இதை பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை. இப்படி தண்ணீரில் ஊறவைத்து உரிப்பதன் மூலம் எளிதாக இந்த வேலையை முடிக்க முடியும். இனி இதை ட்ரை பண்ணுங்க!