New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/M1gotpS0npG9FsIu5FKS.jpg)
/indian-express-tamil/media/media_files/l3ipEvH6KiuDDgYEUqrb.jpg)
1/7
முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் டீ தூள் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/fUcKncpi2czL7SEq1fQn.jpg)
2/7
இன்னொரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் மருதாணி பவுடர் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/qBPBkr3vSL2NHSvKvdG9.png)
3/7
அதன் கூடவே கொஞ்சம் நீலி அவுரி பவுடர் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/vFOTraKxN2euMjeI8FYx.jpg)
4/7
இந்த கலவையில் அந்த டீ தூள் போட்டு கொதிக்க விட்ட தண்ணீரை ஊற்றி கலக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/11/AWXZoro6fku2DIQQZeZP.jpg)
5/7
இப்போது அந்த கலவையில் மூன்று ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/9sjqbBAhCQlleqL5BH77.jpg)
6/7
இதை இப்போது நன்கு கலந்து காலையில் 9 மணி முதல் மாலை 4 மணி வரை உங்கள் தலையில் ஊரும் படி பாத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/cNNIxto2ii2ko84ckdWA.jpg)
7/7
இப்படி செய்தால் உங்கள் முடி அருமையான கருப்பு நிறத்தில் மாறிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us