சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 27) மாற்றம் இன்றி ஒரு சவரன் ரூ.53,560-க்கும், ஒரு கிராம் ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,484 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.43,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,150 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.93.50 காசுகளாகவும், கிலோ ரூ.93.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.