உடல் பருமன் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கலாம். இது உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு, நீரிழிவு நோய், முழங்கால் அல்லது முதுகு வலி, கல்லீரல் பிரச்சினைகள் மோசமான சுயமரியாதை, சிதைந்த உடல் தோற்றம், மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.