/indian-express-tamil/media/media_files/2025/07/10/download-10-2025-07-10-11-34-43.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-113528-2025-07-10-11-36-05.png)
"கூலி" என்பது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஆமிர் கான் (சிறப்புத் தோற்றத்தில்) உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் ஒரு தமிழ் அதிரடி திரில்லர் படமாகும்
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-113538-2025-07-10-11-36-05.png)
இந்தப் படம் லோகேஷின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இல்லை, மேலும் இது ஒரு தனித்த படம் என்று விவரிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-113547-2025-07-10-11-36-05.png)
இப்படத்தில் ரஜினிகாந்த் தவிர நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். அமீர் கான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், ஸ்கிரிப்டைப் படிக்காமலேயே ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-113717-2025-07-10-11-38-11.png)
இந்த திரைப்படத்தில் அனிருத் இடையில் 'சிக்குட்டு' என்று ஒரு பாடல் வெளியானது. அந்த பாடலில் டி.ஆர் அவர்களின் ஸ்டைலில் ஒரு பீட் பயன்படுத்தப்பட்டது. அதை ,குறித்து அவர் பேசியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-113737-2025-07-10-11-38-11.png)
"சூப்பர்ஸ்டார் என்பவர் மிக பெரிய ஒரு இமயம். நான் சாதாரணமாக போட்ட ஒரு பீட்டை அனிருத் அவர்கள் ஒரு பாட்டாகவே போட்டுள்ளார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தெரிகிறது" என்று அவர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/7lIxAHbxn6b9n4Yy3IPL.jpg)
இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.