New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/20/56I1EcGR1DTnyTz3Weir.jpg)
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய இந்த சிறிய விதைகள் முடி ஆரோக்கியத்திற்கான இயற்கையான சக்தியாக உருவெடுத்துள்ளன. அதன் பயோஆக்டிவ் கூறுகள் காரணமாக இது ஒரு சூப்பர்ஃபுட் என்றும் கருதப்படுகிறது