New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-195250-2025-07-31-19-54-04.jpg)
வீட்டில் தோசை செய்யும் போது கூடவே தோசை அல்லது சாம்பார் செய்வதற்கு அலுப்பாக இருக்கிறதா? அப்போ இந்த சிம்பிளான தேங்காய் பூண்டு பொடியை ட்ரை பண்ணி பாருங்க. வாங்க அதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.