New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/grkM9Vjfq3DbfN8bQNfZ.jpg)
இளநீரை ஆரோக்கியமான விருப்பமாக கருதி, நீங்கள் தொடர்ந்து சாப்பிடுகிறீர்களா? சந்தேகமே இல்லை, ஆனால் எப்போதும் இல்லை. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.