ஒரு ஸ்பூன் தேன் வாயில் வைத்து பொறுமையா... சளி- இருமல் போக்க டாக்டர் ஷர்மிகா ஈசி டிப்ஸ்
இப்போது பருவம் மற்றம் ஏற்படுவதனால் நம் அனைவருக்கும் அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போய்விடுகிறது. அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் வருவதால் அதை சரி செய்ய 5 சிம்பிள் டிப்ஸ் கூறுகிறார் மருத்துவர் ஷர்மிகா