உலகளவில் 1000 கோடி இலக்கு; அமெரிக்காவில் கூலி செய்த தரமான சம்பவம்: இதை எதிர்பார்க்கவே இல்லயே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. வட அமெரிக்காவில் இந்தப் படம் விற்பனைக்கு முந்தைய சாதனையைப் படைத்தது. 2 மில்லியன் டாலர்களைத் தாண்டிய முதல் கோலிவுட் படம் இது.

author-image
WebDesk
New Update
Coolie

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: